நட்சத்திர ஆலய ஜோதிடமும் பயணமும்

தராசு ஷ்யாம்

250.00

Add to Wishlist
Add to Wishlist

ஒருவரின் பிறப்பின்போது சந்திரன் நின்ற வீடு அவரது ராசி. அதே சந்திரன் எந்த நட்சத்திரத்தின் எந்தப் பாதத்தில் உள்ளாரோ, அதுவே அவரது நட்சத்திரம். இதில் பாதம் முக்கியம். இவற்றை வைத்தே வாழ்க்கை முழுவதற்குமான திசை, புத்தி மற்றும் அந்தரம் கணிக்கப்படுகிறது.

இந்த நூலில் 27 நட்சத்திரங்களுக்கான ஆலயங்கள், அவற்றை நோக்கிய ஆசிரியரின் பயணம், அந்தத் தலங்களின் மறை பொருள், அருகாமை ஆலயங்கள் மற்றும் ஜோதிடக் குறிப்புகள் தரப்பட்டு உள்ளன.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “நட்சத்திர ஆலய ஜோதிடமும் பயணமும்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன