உலகளவிலும் நாட்டளவிலும் 174 நாட்கள் சிறப்பு நாட்களாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு சிறப்பு நாளுக்கும் உரிய விளக்கங்களும் பின்புலமும் தரப்பட்டுள்ளன.
காணாமல் போன குழந்தைகள் தினம், சித்திரவதைக்குள்ளானோர் ஆதரவு தினம், சர்வதேச மன்னிப்பு தினம், சர்வதேச சகிப்புத் தன்மை தினம், உலகப் புன்னகை தினம்,
சர்வதேச கொசுக்கள் தினம், உலக யானைகள் தினம், சர்வ தேச சிட்டுக்குருவி தினம், சர்வதேச மண் தினம், சர்வதேச மலைகள் என நாம் இதுவரை கேட்டிராத பல சிறப்பு தினங்கள் குறித்து
ஆசிரியர் திருமலை சுவையாகத் தொகுத்துள்ளார்.
Be the first to review “நாட்கள் மறந்திடாத நினைவுகள் (சிறப்பு நாட்களின் சீர் மிகு பின்னணி)”