நாதமெனும் கோவிலிலே(வாணி ஜெயராமின் இசைப்பயணம்)

ஸ்ரீவித்யா தேசிகன்

100.00

Add to Wishlist
Add to Wishlist

வாணி இசை ராணி! இவர், மனதை மயக்கும் மந்திரக் குரலுக்கு சொந்தக்காரர். கோவில் மணி ஓசையாய், நம் செவி மடல் தீண்டிய இசைவாணியாம், வாணி ஜெயராமின் இசைப் பயணத்தின் சுவாராஸ்ய பெட்டகம் இந்நூல்….’நாதமெனும் கோவிலிலே’ எனும் தலைப்பில், தினமலர் – வாரமலர் இதழில் லட்சோப லட்ச வாசகர்களின் இதயத்தை தொட்டு, மணம் பரப்பிய இசைக்குயில், தொடரில் இடம் பெறாத தன்னைப் பற்றி அறிந்தவர்களும் அறியாத அரிய பல சுவாரசியங்களையும் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்ட பெட்டகம் தான் இந்நூல்!.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “நாதமெனும் கோவிலிலே(வாணி ஜெயராமின் இசைப்பயணம்)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன