பிப்ரவரி 24, 2017. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்றுதான் நான் குருவருளின் மூலமாகப் பச்சைப்புடவைக்காரியின் திருவருளை உணர்ந்தேன். உடனே, ‘வா நாம் இருவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதலாம்’, என்று அவளே சொன்னாள்.
ஜந்து முறை அவள் என்னைச் சந்தித்தாள். மனித இனத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை சொன்னாள். என் கேள்விகளுக்கு அவளுடைய பதில்களுமாக மலர்ந்ததுதான் பச்சைப்புடவைக்காரி – முதல் அதிகாரம்.










Be the first to review “பச்சை புடவைக்காரி – முதல் அதிகாரம்”