பண்டரிபுரத்து மகான்கள்

பி.சுவாமிநாதன்

200.00

“கிரிஷ்ணபக்திக்கு உதாரணமாக எத்தனையோ திருத்தலங்கள் இருந்தாலும் அவற்றுள் பண்டரிபுரத்துக்கு கூடுதல் சிறப்பு…அறிய படியுங்கள்”

Add to Wishlist
Add to Wishlist

மகா பெரியவா என்கிற மாபெரும் சக்தி முவ்வொருவரது பிழைப்புக்கும் இறைவன் ஏதாவது ஓ பணியைத் தருகின்றான். இந்தப் பணியின் பளுவினால் நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க பலரும் கோயில்களுக்கும், சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கும் செல்வது வழக்கம்.

ஆனால். கோயில்களுக்கும். ஜீவ சமாதிகளுக்கும் செல்வதே ஒரு பணியாக அமைந்தால்..?

ஆம்! அப்படி ஒரு புனிதமான பணியைத்தான் இறைவன் எனக்கு அருளினான். இதற்கு எந்த ஜன்மத்தில் நான் கடன் பட்டிருக்கிறேனோ? என்னை செதுக்கிய இறைவனுக்கு. என்னைப் படைத்த என் தாய்-தந்தைக்கும் இந்த வேளையில் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “பண்டரிபுரத்து மகான்கள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன