இறைவனுடன் பேசினாலும், மனதுடன் பேசினாலும், மனிதர்களிடம் பேசினாலும் உரத்துப் பேசுவதே பாரதிக்கு வழக்கமானது. அவன் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவன். வேகம், நோக்கம், உண்மை இவற்றில் பாரதியே மனத்துள் நிறைவதால், அவனின் “புதிய ஆத்திசூடி” எனது மனதிலே பதிந்தது.
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்
-இது உலக நீதி
பாரதி -உன் நினைவிருந்தால்தான் எங்களுக்கு நெஞ்சே இருக்கும்!
–முனைவர் தென்காசி கணேசன்.










Be the first to review “பாரதியாரின் ஆத்திசூடி”