மரப்பலகையைத் தரை மீது கிடத்தி, அதன் மேல் நம்மை நடக்கச் சொன்னால் ?
நடப்பதென்ன. ஓடக் கூட முடியும்.அதே பலகையை உயரமான இரண்டு கட்டிடங்களின் உச்சிகளுக்கு இடையே
பொருத்தி ஒரு முனையிலிருந்து இன்னொன்றுக்குப் போகச் சொன்னால்?
அதைச் செய்ய முயற்சியும் பயிற்சியும் வேண்டுமல்லவா?
அந்த விதி வியாபாரத்திற்கும் பொருந்தும்.
Be the first to review “பிசினஸ் L போர்ட்!”