ஆச்சாரியரே! தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன்… வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன் ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ்நாட்டில் பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்.
பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)
கல்கி₹1,200.00
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு),
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
| SKU: | TB0281 |
|---|---|
| Category: | வரலாறு |
| Tags: | Ponniyin Selvan (Part 1 to 5), கல்கி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு) |
| Weight | 0.2400 kg |
|---|---|
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name | |
| Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
-
-
பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம்-2
₹250.00“தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையையும், துணை நதிகள்
பற்றியும் தெரிந்து கொள்ள…படியுங்கள்”
-
-
-
கரிகாலன் சபதம் பாகம் 1
₹440.00“காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தமிழகத்தை செழிக்கச்செய்த மாவீரனின் வீர வரலாறு … படியுங்கள்”
-
TNUSRB Police (காவலர்) தேர்வு கையேடு(2023)
₹420.00“தமிழக காவல்துறையில்
பொதுத்தேர்வு மாதிரி வினா தாளுடன் கூடிய கையேடு…
-
அரியணை முதல் அறப்போர் வரை
₹480.00சங்க கால வேந்தர்கள் முதல் சுதந்திர
இந்தியாவின் சிற்பிகள் வரை இந்திய
வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும்
அரிய தகவல்களையும் விவரிக்கும் நூல்…










Be the first to review “பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)”