ஆச்சாரியரே! தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன்… வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன் ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ்நாட்டில் பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்.
பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)
கல்கி₹1,200.00
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு),
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
| SKU: | TB0281 |
|---|---|
| Category: | வரலாறு |
| Tags: | Ponniyin Selvan (Part 1 to 5), கல்கி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு) |
| Weight | 0.2400 kg |
|---|---|
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name | |
| Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
நம்ம ஊரு மூலிகைகள்
₹320.00“பல் சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறு வீக்கம்
குணமாக்கும் மூலிகை” தெரிந்து கொள்ள…படியுங்கள்
-
நாடும் நடப்பும்
₹220.00“கச்சத்தீவு ‘தானத்தால்’ இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…
கச்சத்தீவினை மீட்க முடியுமா.?
கச்சத்தீவு தொடர்பான வரலாற்று பின்னணியினை விலாவரியாக விளக்கும்..”
-
-
விகுலன் நகுலன்
₹250.00விகுலன்! நகுலன்!
“மாய மந்திரவாதியையும் முரட்டு ராக்ஷஷனையும்
வீழ்த்திய வீர சிறுவர்களின் கதை”
-
-
பச்சை புடவைக்காரி பாகம் -4
₹360.00“பதவி உயர்வு வேண்டும் என்று ஆடம் பிடித்த
பக்தனுக்கு அதைவிடப் பல மடங்கு உயர்ந்த
ஞானத்தை வழங்கியவளின் கதைகள்.”
-
வீரவாஞ்சி
₹300.00“சனாதனத்தை காக்க உயிரையே இழந்த இளைஞர்…
ரயில்வே பணியை துறந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாவீரர்…அறிய”
-
சுதந்திர போராட்டத்தில் பிராமணர்கள்
₹170.00“ஆங்கிலத்தில் இத்தனைத் திறமமையோடு பேசுபவர்? இங்கிலாந்து தேசத்திலே பிறக்கவில்லையே! என ஆங்கிலேயரை வருத்தப்பட வைத்தவர்” விபரம் அறிய…










Be the first to review “பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)”