அன்னை மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரை திருக்கோவில் வரலாறு பற்றி பல புத்தகங்கள் இதற்கு முன் வெளிவந்துள்ளன. இந்தப் புத்தகத்தில் அவற்றையெல்லாம் தாண்டி மிக நீண்ட ஆய்வு நடத்தப்பட்டு, ஒரு தகவல் கூட விடாமல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.பொது ஆண்டு 300ல் தொடங்கி, 1700 ஆண்டுகளைக் கடந்து, இன்று வரை இந்தக் கோவில் எப்படி எல்லாம் வளர்ச்சி பெற்றது என்பது பற்றிய குறிப்பு ஒன்று விடாமல் இடம் பெற்றுள்ளது, இந்த புத்தகத்தின் தனி சிறப்பு.அரசு தொல்லியல் துறையில் 34 ஆண்டுகளாக அனுபவம் பெற்ற முனைவர் வெ. வேதாசலம், சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும் கூட. எனவே மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளையும் ஒன்று விடாமல் படித்து இதில் இணைத்துள்ளார். செப்பேடுகள், பழங்கால நாணயங்கள், கலை, வரலாற்று சின்னங்கள், ஓவியங்கள் ஆகியவற்றையும் இவர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துள்ளார். அந்த அனுபவம் இந்த புத்தகத்தை மேலும் மிளிரச் செய்கிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முனைவர் வெ.வேதாசலம்₹850.00
பொது ஆண்டு 300 – 1700 ஆண்டுகள்
கடந்து இன்று வரை இந்த கோவில்
எப்படி எல்லாம் வளர்ச்சி பெற்றது…
கால் மாறி ஆடிய வெள்ளியம்பலம்…
12 மாதமும் திருவிழா காணும் நகரம்…
ஸ்ரீ சக்ர அமைப்பில் அமைந்த ஸ்தலம்…
| Weight | 0.750 kg |
|---|---|
| Dimensions | 22 × 14 × 2 cm |
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.









Be the first to review “மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்”