மாறிவரும் இந்தியா மகத்தான வாய்ப்பு

D. ஹரிஹரபுத்திரன், தமிழில்: S.C. ரகுநாதன்

200.00

Add to Wishlist
Add to Wishlist

‘மாறிவரும் இந்தியா’ ஒரு மன உறுதி, தொலைநோக்குப் பார்வை மற்றும் தளராத தேச உணர்வு ஆகியவற்றின் சான்றாக அமைகிறது. டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு ஆனாலும் சரி, அல்லது கோவிட் 19 நெருக்கடியில் உலகின் மருந்தகமாக திகழ்ந்ததும் சரி, உலக நாடுகளின் ஆழ்ந்த மரியாதையையும் நன்றியையும் பெற்றோம். “மாறிவரும் இந்தியா” என்பது இனி வெறும் எதிர்கால நம்பிக்கை மட்டுமல்ல; அது நம் சொந்தக் கைகளால் நாம் உருவாக்கிய ஒரு யதார்த்தம்! விக்சித் பாரத் பிரகடனம் வாய்ப்புகளின் யுகத்தில் வெற்றியை உருவாக்குவோம். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உயர்ந்து வருகிறது. வாய்ப்புகள் அனைவருக்கும் வெற்றி செயல்படுபவர்களுக்கே கிடைக்கும். கிடைக்கலாம். “இந்த வளர்ச்சிப் பயணத்தில் நமது இடம் என்ன?” “மாறிவரும் இந்தியா” வெளியீடு, தொழில்கள் மற்றும் வணிகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பப் பார்வைக்கு ஏற்ப சிந்தனைகளைத் தூண்டும் உதவியாகவும் ஊக்கமாகவும் விளங்குகிறது. வாசகர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என நம்புகிறோம்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “மாறிவரும் இந்தியா மகத்தான வாய்ப்பு”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன