வைரஸ்’ மலையாளத்தில் எழுதிய ஐஸ்வர்யா கமலா, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலை மருத்துவமனையில் ரேடியாலஜி துறையில் பணிபுரிகிறார். இந்த பல்கலைக்கழகத்தில் தத்துவ படிப்பும் பயின்று வருகிறார். தேர்ந்த எழுத்தாற்றலால் முதல் நாவலிலேயே வாசகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.வைரஸ் நாவலுக்காக திரைப்பட இயக்குனர் பத்மராஜன் நினைவு இளம் எழுத்தாளர் விருதை நடிகர் மோகன்லாலிடம் இருந்து பெற்றவர். கமலா சுரையா விருது 2024 ஐ பெற்றவர். பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். டிசி புக்ஸ் பொன்விழா நாவல் போட்டி 2024 ல் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றது இவரது ‛வைரஸ்’.மலையாளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட, விருதுகள் பல பெற்ற ‛வைரஸ்’ நுாலை தமிழில் மொழிபெயர்த்துள்ள ஜி.வி.ரமேஷ் குமார், தினமலர் நாளிதழ் மதுரை பதிப்பில் செய்தி ஆசிரியராக உள்ளார்.
Weight | 0.350 kg |
---|---|
Dimensions | 22 × 14 × 1 cm |
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “வைரஸ்”