ஸ்ரீ காஞ்சி பெரியவாளின் கருணை அதிசயங்கள்

கவியோகி வேதம்

130.00

Add to Wishlist
Add to Wishlist

”நம்பினார் கைவிடப்படார்” என்ற வாக்கிற்கிணங்க நடமாடும் தெய்வமாக விளங்கிய மகா பெரியவா நடத்திய அற்புதங்கள் சொல்லிலோ எழுத்திலோ அடங்கா. அவற்றில் சிலவற்றின் தொகுப்பே இந்த நூல். இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியப்படும் வண்ணம் இதில் உள்ள சம்பவங்கள் உள்ளன

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்ரீ காஞ்சி பெரியவாளின் கருணை அதிசயங்கள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன