ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி மதுரமாலை

ராம. ரவிச்சந்திரன்

300.00

* நான்கு வரி பாடலில் மகா பெரியவர் வாழ்க்கை வரலாறு …
* பாராயணம் செய்ய பொருளுடன் விளக்கம்..

Add to Wishlist
Add to Wishlist

நடமாடும் தெய்வமாக, நூறாண்டு இந்த பூமியில், வாழ்ந்த ஸ்ரீ ‘காஞ்சி மஹாஸ்வாமிகள்’ அவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த எண்ணற்ற நிகழ்வுகளில், சில பிரதான நிகழ்வுகளை ‘நான்கு வரி கவிதை’ நடையில் அச்சிட்டிருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. இது ஒரு புதுமையான, வித்தியாசமான முயற்சி. மஹாஸ்வாமிகள் பற்றியும், அவர் போற்றிய வேதங்கள், அறம், தானங்கள், அவர் அனுகிரஹித்த பூஜைகள், கோவில் கும்பாபிஷேகங்கள், கோசாலை பராமரித்தல் ஆகியவற்றை நம் கண் முன் நிறுத்தி, அவரை ‘மஹேஸ்வரனாக’ பூஜிக்கும் கோடானு கோடி பக்தர்களுக்கு, ‘தாமரை பிரதர்ஸ்’-இன் இந்த பதிப்பு ஒரு அரிய படைப்பாகும்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி மதுரமாலை”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன