ஸ்ரீ ரமண பாகவதம் பாகம் – 2

ப.சு.ரமணன்

340.00

“விதியை வெல்வது எப்படி? பகவான் கூறியது என்ன…படியுங்கள்.”

Add to Wishlist
Add to Wishlist

நான் யார்? என்ற மகா மந்திரத்தை தன்னை நாடி வந்த அடியவர்களுக்கு உபதேசித்து அவர்களை முக்திப் பாதையை நோக்கி வழி நடத்திய மகா ஞானி பகவான் ரமண மகரிஷி. சுகப் ப்ரம்ம மகரிஷி, ஜட பரதர். ஜனக மகரிஷியின் வரிசையில் வந்த மகா ஞானி.

பாரத்தின் புகழை வெளிநாடுகளில் பரப்பியவர் சுவாமி விவேகானந்தர் என்றால், வெளிநாட்டவர்களை இந்தியா நோக்கி ஈர்த்தவர் பகவான் ரமணர். அருள் நிறை அமிர்தக் கடலான பகவான் ரமணரைப் பல்வேறு காலகட்டங்களில் நாடி வந்த பக்தர்களையும், அவர்களது அனுபவங்களையும் விவரிப்பதுடன் பகவானின் வாழ்க்கையையும் அவரது உபதேசத்தையும் விளக்கியுரைக்கிறது இந்தப் புத்தகம்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்ரீ ரமண பாகவதம் பாகம் – 2”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன