TNUSRB Police (காவலர்) தேர்வு கையேடு(2023)

பி.வெங்கடாச்சலம்

420.00

“தமிழக காவல்துறையில்

பொதுத்தேர்வு மாதிரி வினா தாளுடன் கூடிய கையேடு…

 

Add to Wishlist
Add to Wishlist

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) நடத்தும் இரண்டாம் நிலை காவலர். இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்விற்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெற்றிக் களஞ்சியம்.
* உளவியல் மற்றும் கணித பகுதிகளுக்கு கடந்த 10ஆண்டு கால வினாத்தாள் தொகுப்புகளின் அடிப்படையில் மிக நுட்பமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு வழிகாட்டி.
* பொது அறிவு பகுதிகளுக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள புதிய பாடப் புத்தகத்திலிருந்து குறைந்த பக்கங்களில் முழுமையாக தொகுக்கப்பட்ட ஒரே புத்தகம்.
* அரிய தகவல் களஞ்சியத்தை வாங்கிப் படித்து மிடுக்கான காக்கி உடையில் வெற்றியாளர்களாய் வலம் வருவீர்களாக!

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “TNUSRB Police (காவலர்) தேர்வு கையேடு(2023)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன