ஆச்சாரியரே! தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன்… வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன் ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ்நாட்டில் பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்.
பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)
கல்கி₹1,200.00
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு),
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
| SKU: | TB0281 |
|---|---|
| Category: | வரலாறு |
| Tags: | Ponniyin Selvan (Part 1 to 5), கல்கி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு) |
| Weight | 0.2400 kg |
|---|---|
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name | |
| Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
நம்ம ஊரு மூலிகைகள்
₹320.00“பல் சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறு வீக்கம்
குணமாக்கும் மூலிகை” தெரிந்து கொள்ள…படியுங்கள்
-
வரலாற்றுப் போக்கில் பழையாறை
₹400.00“ஆகமவிதி கோயில்களுக்கும் அதற்கு முரணான கோயில்களுக்கு உள்ள முக்கிய வேறுபாடு…படியுங்கள்”
-
பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம்-2
₹250.00“தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையையும், துணை நதிகள்
பற்றியும் தெரிந்து கொள்ள…படியுங்கள்”
-
-
கவின்மிகு கம்போடியா
₹170.00“உலகில் மிகப்பெரிய கோவில், அதிக கோவில் உள்ள கம்போடியாவின் அங்கோர்வாட் பற்றி அறிய…படியுங்கள்
-
வீரவாஞ்சி
₹300.00“சனாதனத்தை காக்க உயிரையே இழந்த இளைஞர்…
ரயில்வே பணியை துறந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாவீரர்…அறிய”
-
பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம்-1
₹220.00“தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையையும், துணை நதிகள்
பற்றியும் தெரிந்து கொள்ள…படியுங்கள்”
-
விரிந்த சிறகுகள்
₹360.00” மருத்துவமும் மனிதநேயமும் சங்கமிக்கும் கவிதைக் கோவில் உள்ளிருப்பவை வார்த்தைக் கவிதைகள் இல்லை;
வாழ்க்கைக் கவிதைகள். படியுங்கள்…”










Be the first to review “பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)”