ஆச்சாரியரே! தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன்… வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன் ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ்நாட்டில் பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்.
“ஆகஸ்ட் 15” has been added to your cart. View cart
பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)
கல்கி₹1,200.00
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு),
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
SKU: | TB0281 |
---|---|
Category: | வரலாறு |
Tags: | Ponniyin Selvan (Part 1 to 5), கல்கி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு) |
Weight | 0.2400 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name | |
Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
TNUSRB Police (காவலர்) தேர்வு கையேடு(2023)
“தமிழக காவல்துறையில்
பொதுத்தேர்வு மாதிரி வினா தாளுடன் கூடிய கையேடு…
-
பார்த்தது கேட்டது படித்தது பாகம் – 15
” இந்திரா காந்தி இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா…
உண்மை என்ன? படியுங்கள்…”
-
சுதந்திர போராட்டத்தில் பிராமணர்கள்
“ஆங்கிலத்தில் இத்தனைத் திறமமையோடு பேசுபவர்? இங்கிலாந்து தேசத்திலே பிறக்கவில்லையே! என ஆங்கிலேயரை வருத்தப்பட வைத்தவர்” விபரம் அறிய…
-
நாடும் நடப்பும்
“கச்சத்தீவு ‘தானத்தால்’ இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…
கச்சத்தீவினை மீட்க முடியுமா.?
கச்சத்தீவு தொடர்பான வரலாற்று பின்னணியினை விலாவரியாக விளக்கும்..”
-
விரிந்த சிறகுகள்
” மருத்துவமும் மனிதநேயமும் சங்கமிக்கும் கவிதைக் கோவில் உள்ளிருப்பவை வார்த்தைக் கவிதைகள் இல்லை;
வாழ்க்கைக் கவிதைகள். படியுங்கள்…”
-
-
பிரபுசங்கர் சிறுகதைகள்
“யதார்த்த சம்பவங்கள்,சீரிய கற்பனை,சிந்தனைக்குரிய கருத்துக்கள்…படியுங்கள்…”
-
Be the first to review “பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)”