“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் சங்கப் புலவர். இது தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழரோடு தம் பொது வாழ்வைத் தொடங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இக்கொள்கையைக் கடைபிடித்து, மாந்தருக்குள் ஒரு தெய்வமாக உயர்ந்தார். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையராய் வாழ்ந்த மக்களுக்கு அறிவும், ஆர்வமும், ஊக்கமும், ஊட்டி அவர்களை அகிம்சை வழியில் போரிடும் போராட்டக்காரர்களாக மாற்றினார்.
காந்தியின் நான்காவது விரல்
பி.திருமலை₹320.00
“கடைக்கோடி மக்களுக்கும் நீதி சமமாகப் பரிபாலனம்
செய்யப்பட்ட ஜனநாயகமே ராமராஜ்ஜியம்”
| SKU: | TB0324 |
|---|---|
| Category: | வரலாறு |
| Tags: | Gandhiyin Naankavathu Viral, காந்தியின் நான்காவது விரல், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பி.திருமலை |
| Weight | 0.300 kg |
|---|---|
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name | |
| Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
வீரவாஞ்சி
₹300.00“சனாதனத்தை காக்க உயிரையே இழந்த இளைஞர்…
ரயில்வே பணியை துறந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாவீரர்…அறிய”
-
பிரபுசங்கர் சிறுகதைகள்
₹340.00“யதார்த்த சம்பவங்கள்,சீரிய கற்பனை,சிந்தனைக்குரிய கருத்துக்கள்…படியுங்கள்…”
-
கரிகாலன் சபதம் பாகம் 2
₹380.00“கல்லணை கட்டி நீர் மேலாண்மையில் உலகிற்கே வழிகாட்டி,மக்கள் தலைவனாக திகழ்ந்த மாமன்னரின் வரலாறு …”
-
-
நிலவே கலையாதே!
₹280.00“தற்கொலை எனும் எண்ணம் எந்த பெண்ணுக்கும் வந்துவிடக்கூடாது…என்பதற்காகவே சமூக அக்கறையுடன்
உருவாக்கப்பட்ட புத்தகம்…”
-
நாடும் நடப்பும்
₹220.00“கச்சத்தீவு ‘தானத்தால்’ இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…
கச்சத்தீவினை மீட்க முடியுமா.?
கச்சத்தீவு தொடர்பான வரலாற்று பின்னணியினை விலாவரியாக விளக்கும்..”
-
கரிகாலன் சபதம் பாகம் 1
₹440.00“காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தமிழகத்தை செழிக்கச்செய்த மாவீரனின் வீர வரலாறு … படியுங்கள்”
-










Be the first to review “காந்தியின் நான்காவது விரல்”